supriya sule

img

பாஜக அரசு பெண்களை அவமானப்படுத்தியுள்ளது! - சுப்ரியா சுலே

மோடி தலைமையிலான பாஜக அரசு பெண்களை அவமானப்படுத்தியுள்ளதாகவும், மணிப்பூர் முதல்வர் பதவி விலக வேண்டும் எனவும் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் எம்.பி சுப்ரியா சுலே தெரிவித்துள்ளார்.